அஃதே சிவசித்தனின் உயிர்க்கலையே!

வணக்கம் சிவகுருவே! அறிவை அறிவால் அறிந்து கற்பதே சிறந்தது; வாழி சிவசித்தன் கோயில் வளர்புகழ் வாழி சிவசித்த னடியார் பெருங்குலம் வாழி இறைவாசி மக்க ளடியவர் வாழி அனைத்து மத மரபெல்லாம். ….சிவசித்தன். “”உண்மையாக இருங்கள், உள்ளகமதில் இறைவன் உண்டு.””””” …..சிவசித்தன். அன்பாய் இரு! ஆசனம் பழகு! இயல்பாய் இரு! ஈகையுடன் வாழ்! உன்னை அறிவாய்! ஊன்உடம்பே ஆலயம்! எண்ணம் நல்லன கொள்! ஏறும் வாசியை உணர்! ஐம்புலன் தெளிவாய்! …

Continue reading

உண்மையை நோக்கி பயணிக்க வேண்டும்

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சிவகுரு சிவசித்தன் அவர்கள் தன் உறவுவழி குடும்பத்தை சேர்ந்தவர்களை நல்வழிப்படுத்துவதற்காக, அவர்களை தன்னுடைய முழுமையான கண்காணிப்பு வட்டத்திற்குள் கொண்டு வருவதற்காக நம் அனைவரையும் மையத்திற்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளார்கள். இதையும் நாம் நேர்மறை எண்ணமாக எடுத்து கொண்டு நம் சிவகுரு சிவசித்தன் அவர்களை எந்தவித தொந்தரவு செய்ய கூடாது என்ற உறுதி எடுக்க வேண்டும். சிவகுரு சிவசித்தன் அவர்கள் எங்கு கவனம் …

Continue reading

உள்ளுக்குள் உணர்த்துகின்ற, இனிமையானவனே!

வணக்கம் சிவகுருவே! இயற்கையின் இயல்பையும், இயற்கையின் இனிமையையும், இயற்கையின் இன்பத்தினையும், இயற்கையின் அன்பினையும், இயற்கையின் தன்மையினையும், இயற்கையின் தோற்றத்தையும், இயற்கையாகவே இருந்து உள்ளுக்குள் உணர்த்துகின்ற, இனிமையானவனே! நின் திருவடி சரணம்!சரணம்! நன்றி சிவசித்தனே!

ஆசைக்கு (மாயைக்கு) துளி கூட இடம் தராதீர்கள்.

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சிவகுரு சிவசித்தனுக்கு கீழ்படிதலே நமக்கு பல நம்மைகளை பெற்று தரும். சிவகுரு சிவசித்தனின் புதிய உத்தரவு என்ன என்பதை நன்றாக ஒருமுறைக்கு இருமுறை வாசித்து பொருள் புரிந்து மனதில் நிலைநிறுத்தி அறிவுபூர்வமாக சிவசித்தனை மையபடுத்தி செயல்படுங்கள். ஆசைக்கு (மாயைக்கு) துளி கூட இடம் தராதீர்கள். சிவகுரு சிவசித்தன் மையத்திற்கு வரக்கூடாது என்று சொன்னால் அதற்கு உடனே கீழ்படியுங்கள். சற்று திகைப்பு அடைந்தால் கூட …

Continue reading

பக்தி செய்யும் உன்னத நிலையையே, எனக்குத் தந்தருள…

வணக்கம் சிவகுருவே! வேண்டுதல்கள், வேண்டுகோள்கள், பிரார்த்தனைகள், கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள்……..இவை எதுவுமே இல்லாமல், உன்னைத் தூய அன்போடு, பக்தி செய்யும் உன்னத நிலையையே, எனக்குத் தந்தருள வேண்டும் ஐயனே! இந்த வரம் ஒன்றை மட்டும் தாருங்கள்! இந்த ஒன்றே போதும்! இது மட்டுமே போதும் சிவகுருவே! நன்றி சிவசித்தனே!

மாமனிதனின் ஆற்றல் அவன் பிறந்த வீட்டில்தான் இருக்கிறது

“சிவகுருவே சரணம்” “சிவசித்தனே போற்றி போற்றி” சிவகுரு சிவசித்தன் அவர்கள் எங்கிருந்து ஆற்றலை பெறுகின்றார்கள்? முட்டாள்தனமான கேள்வி இது. இந்த கேள்வியல் தான் நாம் பலவித மாய எண்ணங்கள் பின்னால் இழுத்து செல்லபடுகின்றோம். சிவகுரு சிவசித்தன் என்னும் மாமனிதனின் ஆற்றல் அவன் பிறந்த வீட்டில்தான் இருக்கிறது என்று அவனை களங்கபடுத்துகின்றோம். சிவகுரு சிவசித்தன் என்னும் மாமனிதனின் ஆற்றல் அவன் பூஜை செய்யும் சிவலிங்கத்தில் தான் இருக்கிறது என்று அவனை களங்கபடுத்துகின்றோம். …

Continue reading

படைத்தவரை பார்வையில் படைக்கப்பட்ட பிறவிகள் அனைத்திலும் பார்த்துப் பார்த்து பரவசமடைய வேண்டும்

வணக்கம் சிவகுருவே வரம் வேண்டும் சிவகுருவே படைத்தவரை பார்வையில் படைக்கப்பட்ட பிறவிகள் அனைத்திலும் பார்த்துப் பார்த்து பரவசமடைய வேண்டும். கருவறையில் கரு உருவாய் உருவாகி கொண்டு இருக்கும் உயிரான நிலையிலே கருவை ஆண் பெண் என மருத்துவப் பரிசோதனையில் மாயையாய் உணர்ந்த காரிகையே நீ கருவிலே கருவறுத்தாலும் அறுப்பாய். பொம்மை விளையாட்டை உருவாக்கிய உனக்கு உயிரின் அருமை தெரியுமா? உயிரைக் கொடுத்த முதலும் முடிவுமில்லாதவருக்கு தெரியும் உயிரின் அருமை. உயிரின் …

Continue reading

சிவகுரு சிவசித்தன் அவர்கள் மீது முழு நம்பிக்கை

“‎சிவகுருவே சரணம்” “‎சிவசித்தனே போற்றி போற்றி” ‎வாசியின் ஆற்றல் சிவகுரு சிவசித்தன் அவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்து வாசியோக பயிற்சியை முழுஈடுபாட்டுடன் செய்து வருபவர்களுக்கு ‎இயல்பான தூயஉணர்வு வெளிப்பட்டு அவர்களுக்கு அனைத்து நல்ல விஷயங்களும் தாமாகவே கிடைக்க பெறுகின்றன. 1. ‎உடல் தூய்மை தாமாகவே கிடைக்கின்றது. 2. ‎மன அமைதி தாமாகவே கிடைக்க பெறுகின்றது 3. ஒரு சிறு எறும்புக்கு கூட தீங்கு ‎இழைக்காத அகிம்சாவாதியாகஅவன் தாமாகவே உருபெறுகின்றான். 4. ‎ஐம்புலன்களும் தானகவே அவனுடைய ‎கட்டுபாட்டில் வந்து‎நிலைபெறுகின்றது. அவன் என்ன நிலையை அடைய விரும்புகிறானோ அந்த நிலையும் …

Continue reading

எப்பிறவியிலும் எண்ணத்தில் சிவகுருவை மட்டும் பற்றும் பற்று வேண்டும்

வணக்கம் சிவகுருவே வரம் வேண்டும் எப்பிறவியிலும் எண்ணத்தில் சிவகுருவை மட்டும் பற்றும் பற்று வேண்டும் சிவகுருவின் தேன்மொழிகள் இறையுணர்வு தரும் பற்றினை பற்றுக இறையுணர்வு தரக்கூடியவர் இறைவன் ஒருவரே இறைவன் ஒருவரே குருவாக வர முடியும் குருவே நமக்கு சிவகுருவாகவும் இருப்பது நாம் செய்த பாக்யம் சிவகுருவின் கூற்று பாசத்தை இறுகப்பற்றக் கூடாது. தாமரை இலைத் தண்ணீராய் இருக்க வேண்டும். மற்றவர்கள் உருவாக்கிய பாசம் வேறு. மற்றவர்கள் உருவாக்கிய பாசம் …

Continue reading